Home / Recipes / Sukhdi

Photo of Sukhdi by Adhi Venkat at BetterButter
418
2
0.0(0)
0

Sukhdi

Jan-09-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Gujarat
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோதுமை மாவு – 1 கப்
  2. நெய் – அரை கப்
  3. வெல்லம் – கால் கப்
  4. ஏலக்காய்த்தூள் – ½ தேக்கரண்டி
  5. முந்திரி, பாதாம், பிஸ்தா – அலங்கரிக்க

Instructions

  1. அடுப்பில் வாணலியை வைத்து கொடுத்துள்ள அரை கப் நெய்யையும் விட்டு நன்கு சூடுபடுத்தவும்.
  2. அதில் கோதுமை மாவை சேர்த்து மிதமான சூட்டில் நன்கு வறுக்கவும்.
  3. சிவந்ததும் அதில் கொடுத்துள்ள கால் கப் வெல்லத்தை சேர்த்து அடுப்பை நிறுத்தி விட்டு வெல்லம் உருகும் வரை கலக்கவும், இதில் ஏலக்காய் பொடி சேர்த்து இந்த கலவையை நெய் தடவிய தட்டில் கொட்டி மேலே பொடியாக நறுக்கிய முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவற்றை தூவி சற்று கரண்டியால் அழுத்தி விட்டு ஐந்தே நிமிடத்தில் வில்லைகள் போட்டு விடலாம்…

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE