Home / Recipes / Saamai payasam

Photo of Saamai payasam by Adhi Venkat at BetterButter
371
5
0.0(0)
0

Saamai payasam

Jan-10-2018
Adhi Venkat
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Boiling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. சாமை - 1 கப்
  2. சர்க்கரை – 8 தேக்கரண்டி
  3. பால் – ½ லிட்டர்
  4. ஏலக்காய் – சிறிதளவு
  5. முந்திரி, திராட்சை – சிறிதளவு
  6. நெய் – சிறிதளவு
  7. எசென்ஸ் – தேவைப்பட்டால் ஒரு சில சொட்டுகள்
  8. கண்டென்ஸ்டு மில்க் – விருப்பத்திற்கிணங்க சிறிதளவு

Instructions

  1. வாணலியில் சிறுதானியத்தை போட்டு சற்று வறுத்துக் கொள்ளவும்.
  2. பின் அதை தண்ணீரில் அலசி விட்டு, காய்ச்சிய பால் சேர்த்து வேகவிடவும். 
  3. பின் அதனுடன் ஏலக்காய், சர்க்கரை சேர்க்கவும். கன்டென்ஸ்டு மில்க் சிறிதளவு வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
  4. நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்து பாயசத்தில் சேர்க்கவும். சற்று ஆறியதும் எசென்ஸ் ஓரிரு சொட்டுகள் சேர்த்துக் கொள்ளலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE