Home / Recipes / Garam masala powder

Photo of Garam masala powder by fathoom hameed at BetterButter
1056
6
0.0(0)
0

Garam masala powder

Feb-06-2018
fathoom hameed
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Garam masala powder RECIPE

நறுமணப் பொருட்களை கொண்டு தயார் செய்யும் பொடி

Recipe Tags

  • Easy

Ingredients Serving: 2

  1. முழு மல்லி 1/2 கப்
  2. சோம்பு 1/2 கப்
  3. பட்டை 2 (படத்தில் காட்டியபடி முழு பட்டை)
  4. சீரகம் 1/2 கப்
  5. பிரிஞ்சி இலை 12 (பிரியானி இலை)
  6. ஏளக்காய் ( பச்சை 15, கருப்பு 5)
  7. கராம்பு 15
  8. அன்னாசி பூ 10

Instructions

  1. அகலமான சட்டியில் அனைத்து பொருட்களையும் சேர்த்து குறைந்த தனலில் வறுக்கவும்.
  2. இது நன்றாக வறுபடுவதற்க்கு 20 நிமிடம் வரை எடுக்கும்.
  3. வறுத்த பின் சூடு ஆரவைத்து அரைக்கவும்.
  4. காற்று புகாத டப்பாவில் அடைத்து தேவைக்கு பயன்படுத்தவும்.
  5. அனைத்து வகை உணவுகளுக்கும் இதை உபயோகிக்கலாம்.
  6. வீட்டிலேயே தயாரிப்பது மணமும் சுவையும் நன்றாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE