Home / Recipes / Brinjal poriyal my style

Photo of Brinjal poriyal  my style by Paramasivam Sumathi at BetterButter
595
8
0.0(0)
0

Brinjal poriyal my style

Feb-14-2018
Paramasivam Sumathi
5 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal poriyal my style RECIPE

புகை பிடிப்பவர்களுக்கு இதில் உள்ள நிகோடின் மருந்தாக பயன்படுகிறது

Recipe Tags

  • Tamil Nadu
  • Low Cholestrol

Ingredients Serving: 4

  1. கத்திரிக்காய் - 1/2 கிலோ
  2. வெங்காயம் - சின்னது 10
  3. தக்காளி - 3
  4. பூண்டு - 1 கட்டி
  5. சோம்பு - 1/3 தே. க
  6. மிளகாய்த்தூள் - தேவையான அளவு
  7. மஞ்சள்தூள் - 1/4 தே. க
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - 4 தே. க
  10. கருவேப்பிலை - சிறிதளவு
  11. கடுகு உளுந்து - 1/2 தே. க
  12. சீரகம் - 1/2 தே. க
  13. பெருங்காயம் - சிட்டிகை
  14. ஆமணக்கு எண்ணெய் - 1/4 தே. க

Instructions

  1. கத்திரிக்காயை சின்னதாக நீளவாக்கில் வெட்டி தண்ணீரில் போடவும்
  2. பிறகு வெங்காயம், தக்காளி வெட்டி வைத்துக்கொள்ளவும்
  3. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து, சீரகம் தாளிக்கவும்
  4. பூண்டு சோம்பு தட்டி போட்டு வதக்கவும்
  5. பின் வெங்காயம் கறிவேப்பிலை , தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. பின்னர் கத்திரிக்காய் , ஆமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம் உப்பு சேர்த்து கிளறவும்.
  7. அடுப்பை குறைத்து, அவ்வப்போது கிளறிவிடவும்
  8. தண்ணீர் சேர்க்க கூடாது
  9. காய் வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  10. இப்போது கத்தரிக்காய் பொரியல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE