Home / Recipes / BEANS VEPUDU

Photo of BEANS VEPUDU by Munsila Fathima at BetterButter
296
7
0.0(0)
0

BEANS VEPUDU

Feb-15-2018
Munsila Fathima
20 minutes
Prep Time
25 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT BEANS VEPUDU RECIPE

ஒரு முறை தொலைக்காட்சியில் பார்த்தது இங்கு பகிர்கிறேன். எனக்கேற்ப சற்று சுவையை மாற்றி செய்துள்ளேன்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Sauteeing
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. பீன்ஸ் - 300 gm
  2. வெங்காயம் - 1(சிறியது)
  3. மல்லி தூள் - 1 தேக்கரண்டி
  4. மிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி
  5. கரம் மசாலா - 1தேக்கரண்டி
  6. உப்பு - தேவைக்கு
  7. தாளிக்க:
  8. எண்ணெய் - தேவைக்கு
  9. கடுகு - 1/2 தேக்கரண்டி
  10. உ. பருப்பு - 1/2 தேக்கரண்டி
  11. பூண்டு - 2
  12. சிவப்பு மிளகாய் -3
  13. ஜீரகம் - 1 தேக்கரண்டி
  14. க. பருப்புடன் சேர்த்து அரைக்க:
  15. கடலை பருப்பு - 75 gm
  16. வெங்காயம் தூள் - 1 தேக்கரண்டி
  17. பூண்டு பொடி - 1/2 தேக்கரண்டி
  18. மிளகாய் தூள் - 1/4 தேக்கரண்டி
  19. உப்பு - கொஞ்சம்

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி தாளிக்க சொன்ன பொருளை கொண்டு தலிக்கவும்.
  2. பின் அதனுடன் வெங்காயம் சேர்த்து அரை நிமிடம் வதக்கி, நறுக்கிய பீன்ஸ் உடன் உப்பு, மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து மிதமான நெருப்பில் வேக விடுங்கள்.
  3. இடை இடையே சற்று தண்ணீர் தெளித்து பிரட்டி கொள்ளுங்கள்.
  4. அதே சமயம் க. பருப்புடன் மற்ற பொருட்களை சேர்த்து அரைக்கவும். (க. பருப்பை 1/4 மணி நேரம் ஊற வைக்கவும் )
  5. அரைத்த க. பருப்பை மற்றொரு வாணலியில் சிறுது எண்ணெய் விட்டு பொறு பொறு என்று வதக்கி கொள்ளுங்கள்.
  6. பீன்ஸ் வெந்ததும் இறுதியில் கரம் மசாலா வறுத்த க. பருப்பை சேர்த்து பிரட்டுங்கள்.
  7. சுவையான பீன்ஸ் தயார்!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE