Home / Recipes / Barnyard kichadi

Photo of Barnyard kichadi by Surya Rajan at BetterButter
357
6
0.0(0)
0

Barnyard kichadi

Feb-17-2018
Surya Rajan
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Barnyard kichadi RECIPE

குதிரைவாலி காய்கறி கிச்சடி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 2

  1. குதிரைவாலி : 1 கப்
  2. வெங்காயம் : 1
  3. தக்காளி : ½
  4. உருளை கிழங்கு : 1
  5. கேரட் : ½ பட்டாணி
  6. மிளகாய் : 1
  7. கருவேப்பிலை
  8. கொத்தமல்லி தழை
  9. மஞ்சள் தூள் : ½ ஸ்பூன்
  10. மிளகாய் தூள் : 1 ஸ்பூன்
  11. எண்ணெய் : 2 ஸ்பூன்
  12. கடுகு : ½ ஸ்பூன்
  13. சீரகம்  : ½ ஸ்பூன்

Instructions

  1. அரிசியை கழுவி கொள்ளவும்
  2. அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் ,தக்காளி , கேரட் , உருளை கிழங்கு , பட்டாணி, மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்
  4. பின் உப்பு , மஞ்சள் தூள் , மிளகாய் சேர்த்து 30 செகண்ட் வதக்கவும்
  5. பின் 2  கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. பின் குதிரைவாலி அரிசி சேர்த்து கிளறி விடவும்
  7. மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE