Home / Recipes / Radish poriyal without coconut

Photo of Radish poriyal without coconut by neela karthik at BetterButter
680
3
0.0(0)
0

Radish poriyal without coconut

Feb-19-2018
neela karthik
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Radish poriyal without coconut RECIPE

முள்ளங்கி பலர் விரும்புவதில்லை அதிக சத்து நிறைந்த அதனை இது போன்று செய்துகொடுத்தால் அனைவரும் விரும்புவர்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Fusion
  • Simmering
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. முள்ளங்கி 150 கிராம்
  2. உளுந்து 3 ஸ்பூன்
  3. வெங்காயம் 1 பொடியாக அரிந்தது
  4. வரமிளகாய் 4
  5. எண்ணெய் 2 ஸ்பூன்
  6. கடுகு தாளிக்க
  7. உப்பு தேவைக்கேற்ப
  8. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்

Instructions

  1. முள்ளங்கியை தோலை சீவி சிறிய துண்டுகளாக நறுக்க வைக்கவும்
  2. உளுந்து மற்றும் மிளகாய் வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்
  4. பிறகு முள்ளங்கி மஞ்சள் சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் சேர்த்து மிதமான தணலில் மூடி வைத்து வேக விடவும்
  5. காய் வெந்தபிறகு உப்பு அரைத்த உளுந்து மிளகாய் பொடியை சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE