Home / Recipes / Semolina Payasam

Photo of Semolina Payasam by Jasmin Sheik at BetterButter
485
10
0.0(0)
0

Semolina Payasam

Mar-06-2018
Jasmin Sheik
1 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Semolina Payasam RECIPE

ரவை பாயாசம் (அ) ரவை கஞ்சி இது இஸ்லாமியர்களின் பாரம்பரிய உணவில் ஒன்று..

Recipe Tags

  • Veg
  • Easy
  • Eid
  • Tamil Nadu
  • Stir fry
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. பால் ரவை 1 கப்
  2. பால் 4 கப்
  3. சர்கரை 1 கப்
  4. சுண்டிய பால் 1/2 டின்
  5. நெய் 3 தேக்கரண்டி
  6. முந்திரி,திராட்சை சிறிது

Instructions

  1. வாணலியில் நெய் சூடானதும் முந்திரி திராட்சையை பொரிக்கவும்
  2. பின் அதே நெய்யில் ரவையை குறைந்த தீயில் வறுக்கவும் .
  3. பின் பால் மற்றும் சர்கரை சேர்த்து வேகவிடவும்.
  4. ரவை நன்றாக வெந்ததும் சுண்டிய பால் சேர்த்து 1 தேக்கரண்டி நெய் விட்டு இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE