Home / Recipes / Butter Scotch Ice cream

Photo of Butter Scotch Ice cream by Bhavani Murugan at BetterButter
377
4
0.0(0)
0

Butter Scotch Ice cream

Mar-07-2018
Bhavani Murugan
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Butter Scotch Ice cream RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Whisking
  • Blending
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 2

  1. சர்க்கரை - 3மேஜை கரண்டி
  2. சர்க்கரை பொடித்து-1/2கப்
  3. மில்க் பவுடர் - 3/4கப்
  4. நட்ஸ் - 1மேஜை கரண்டி
  5. பட்டர் - 2மேஜை கரண்டி
  6. கிரீம்-1கப்
  7. பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ்

Instructions

  1. வானலியில் சர்க்கரை சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து கரமல் பதத்திற்கு வரும் வரை கிளறவும்
  2. பிறகு நட்ஸ், பட்டர் சேர்த்து கிளறி இறக்கவும்
  3. ஆறிய பின் இதை மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும்
  4. ஒரு பாத்திரத்தில் க்ரீம் போட்டு நன்கு அடித்து கொள்ளவும்
  5. பிறகு பொடித்த சர்க்கரை, மில்க் பவுடர் கலந்த அடித்து கொள்ளவும்
  6. பிறகு பட்டர் ஸ்காட்ச் எசன்ஸ் சேர்த்து கலக்கி கொள்ளவும்.
  7. பிறகு பொடித்த நட்ஸை சேர்த்து ப்ரிட்ஜில் சேட் ஆகும் வரை வைக்கவும்
  8. பிறகு பரிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE