Home / Recipes / Cheesy Broccoli Pockets

Photo of Cheesy Broccoli Pockets by Benazer Abdul Kader at BetterButter
635
7
0.0(0)
0

Cheesy Broccoli Pockets

Mar-09-2018
Benazer Abdul Kader
10 minutes
Prep Time
50 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Cheesy Broccoli Pockets RECIPE

ப்ரோகோலி நார் சத்து நிறைந்த காய்கறி.இதை சீஸ் உடன் சேர்க்கும் போது அது அலாதியான சுவையை தரும்.

Recipe Tags

  • Medium
  • Kitty Parties
  • Frying
  • Sauteeing
  • Appetizers
  • Healthy

Ingredients Serving: 7

  1. ப்ரோகோலி 1 கப்
  2. ப்ரட் 7
  3. வெண்ணெய் 1 மேஜை கரண்டி
  4. பூண்டு பற்கள் 6(ஸ்லைஸ்)
  5. பெப்பர் பொடித்தது 3/4 தே க
  6. முட்டை 2
  7. க்ரீம் சீஸ் 3 மே க
  8. பார்மீஸன் சீஸ்
  9. ப்ரட் க்ரம்ப்ஸ் பிரட்டுவதற்கு
  10. ஆரிகானோ பொடி 3/4 தே க
  11. எண்ணெய் பொரிக்க தேவையான அளவு

Instructions

  1. ப்ரோகோலி பூ வை தண்டிலிருந்து சிறிய துண்டுகளாக பிரித்தெடுக்க வேண்டும்
  2. கொதிக்கும் தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு மற்றும் சிறிது சர்க்கரை சேர்த்து ப்ரோகோலி யை அதில் போட்டு மூடி வைக்க வேண்டும். 5 நிமிடம் மட்டுமே தண்ணீரில் ஊற வேண்டும்
  3. பின்பு ஒரு கடாயில் வெண்ணெய் சேர்த்து பூண்டு சேர்த்து சிறிது பொன் நிறமாகும் வரை வதக்கவும்
  4. பின்னர் அதில் ப்ரோகோலி சேர்த்து உப்பும் சிறிது சேர்த்து வதக்கவும். அப்போது அதில் நீர் ஊறும். நீர் சிறிது வற்றும் வரை வதக்கவும்
  5. பின் அதில் க்ரீம் சீஸ் சேர்த்து நன்கு கிளறவும்
  6. பின்பு பொடித்த பெப்பர் மற்றும் ஆரிகானோ சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து மூடி வைக்கவும்
  7. ப்ரட்டின் ஓரங்களை வெட்டி அதை சப்பாத்தி கட்டையால் நன்கு தேய்க்க வேண்டும்.
  8. சப்பாத்தி கட்டையில் தண்ணீரில் நனைத்து விட்டு தேய்க்கும் போது ப்ரட் நன்கு விரியும்.
  9. பின் அதில் ப்ரோகோலி பூரணம் மற்றும் பார்மீஸன் சீஸ் வைத்து ஓரங்களை தண்ணீர் கொண்டு ஒட்டி எல்லா பக்கமும் மூடவும்
  10. பின் அதை முட்டையில் முக்கி ப்ரட் க்ரம்ப்ஸில் நன்கு பிரட்டவும்
  11. பின்பு அதை 10 நிமிடம் ப்ரீசரில் வைக்கவும்
  12. பின் அதனை கடாயில் நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  13. சூடான சுவையான சீஸி ப்ரோகோலி பாக்கெட்ஸ் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE