Home / Recipes / Ricotta Cheese Palkhova

Photo of Ricotta Cheese Palkhova by Menaga Sathia at BetterButter
765
4
0.0(0)
0

Ricotta Cheese Palkhova

Mar-11-2018
Menaga Sathia
1 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Ricotta Cheese Palkhova RECIPE

ரிக்கோட்டா சீஸில் செய்யப்படும் இந்த பால்கோவா மிக சுவையானதா இருக்கும்

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Tamil Nadu
  • Dessert

Ingredients Serving: 2

  1. ரிக்கோட்டா சீஸ்- 250 கிராம்
  2. பால் பவுடர் - 1 கப்
  3. சர்க்கரை -3/4 கப்
  4. வெண்ணெய் -4 டேபிள்ஸ்பூன்
  5. தயிர் -1 டேபிள்ஸ்பூன்
  6. ஏலக்காய்தூள்-1/4 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு நாண் ஸ்டிக் கடாயில் வெண்ணெய் சேர்த்து உருகவும்.அதனுடன் ரிக்கோட்டா சீஸ் சேர்த்து கலக்கவும்
  2. 3 நிமிடங்களுக்கு பிறகு பால் பவுடர்,சர்க்கரை சேர்த்து கலக்கவும்.
  3. இப்பொழுது கலவை நீர்க்க இருக்கும்.மிதமான தீயில் கலக்கி கொண்டே இருக்கவும்.
  4. கெட்டியாக வரும் போது தயிர் சேர்த்து கலக்கவும்.அப்பொழுது தான் பால்கோவா உதிரியாக வரும்.
  5. கலவை கெட்டியாக வரும்போது ஏலக்காய்தூள் சேர்த்து இறக்கவும்.
  6. சூடு ஆறியதும் கெட்டியாகிவிடும்,ஆதலால் மிதமான கெட்டி தன்மையாக இருக்கும்போதே இறக்கிவிடவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE