Home / Recipes / Curd Oats

Photo of Curd Oats by Bhavani Murugan at BetterButter
531
4
0.0(0)
0

Curd Oats

Mar-11-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd Oats RECIPE

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

Recipe Tags

  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. ஓட்ஸ் - 1கப்
  2. தயிர் - 2கப்
  3. கடுகு
  4. உளுத்தம் பருப்பு
  5. கறிவேப்பிலை
  6. உப்பு
  7. மிளகாய் - 1

Instructions

  1. ஓட்ஸை தண்ணீர் சேர்த்து வேக விடவும்
  2. பிறகு வானலியில் கடுகு உளுத்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்து
  3. அதனுடன் நறுக்கிய மிளகாய் கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும்
  4. பிறகு வேக வைத்த ஓட்ஸை சேர்த்து உப்பு, தயிர் சேர்த்து கிளறி இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE