Home / Recipes / Rusk halwa

Photo of Rusk halwa by   at BetterButter
860
6
0.0(0)
0

Rusk halwa

Mar-12-2018
0 minutes
Prep Time
90 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rusk halwa RECIPE

ரஸ்க் அல்வா

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. ரஸ்க்-10
  2. பால்-400
  3. நெய்-1/4கப்
  4. முந்திரி தேவைக்கு
  5. சீனி-1/2கப்

Instructions

  1. அடி கனமான பாத்திரத்தில் ரஸ்க் பால் சேர்த்து கிளறவும்
  2. பாலுடன் ரஸ்க் நன்கு கலந்து கொள்ளவும்
  3. சீனி சேர்க்கவும்
  4. நெய் சேர்த்து நன்கு கிளறவும்
  5. அடி பிடிக்காமல் நன்கு கிளறவும்
  6. அல்வா பதத்திற்கு வந்ததும் முந்திரி சேர்த்து இறக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE