Home / Recipes / Caramel Rice Milk Payasam

Photo of Caramel Rice Milk Payasam by Sowmya Sundar at BetterButter
623
3
0.0(0)
0

Caramel Rice Milk Payasam

Mar-13-2018
Sowmya Sundar
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Caramel Rice Milk Payasam RECIPE

சுவையான காரமல் அரிசி பால் பாயசம்

Recipe Tags

  • Veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Boiling
  • Dessert

Ingredients Serving: 4

  1. பச்சரிசி- 3 டேபிள் ஸ்பூன்
  2. பால் -3 கப்
  3. சர்க்கரை- 1/2 கப்
  4. ஏலக்காய் பொடி-1 டீஸ்பூன்
  5. நெய் 1 டீஸ்பூன்
  6. முந்திரி பருப்பு-6

Instructions

  1. குக்கரில் இரண்டு கப் பால் மற்றும் பச்சரிசி சேர்த்து நன்கு குழைய வேக விடவும்
  2. ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். சர்க்கரை நிறம் மாறி காரமல் ஆகும்.
  3. அதில் சிறிது தண்ணீர் விட்டு கரைத்து பின் மீதி பாலை ஊற்றி சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.
  4. வெந்த அரிசி மற்றும் பாலை சேர்த்து நன்கு வற்ற விடவும்
  5. கெட்டியானதும் ஏலக்காய் பொடி மற்றும் நெய்யில் வறுத்த முந்திரி பருப்பை சேர்க்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE