Home / Recipes / Dragon fruit custard creamy

Photo of Dragon fruit custard creamy by Adaikkammai Annamalai at BetterButter
826
6
0.0(0)
0

Dragon fruit custard creamy

Mar-13-2018
Adaikkammai Annamalai
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Kids Recipes
  • Chilling
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 10

  1. பால் - 1 லிட்டர்
  2. கஸ்டர்டு பவுடர் - 4 ஸ்பூன்
  3. தேவையான பழங்கள் - தேவையானஅளவு
  4. டிராகன் ஃப்ரூட் - 1
  5. சர்க்கரை - 1 கப்

Instructions

  1. தேவையான பழங்கள் மற்றும் பொருட்களை எடுத்து கொள்ளவும்
  2. முதலில் பாலை நன்கு காய்ச்சவும், பின் விஸ்க்கை கொண்டு கிளறவும் பிடிக்க விடாமல் சிமில் வைத்து
  3. பின் 4 ஸ்பூன் கஸ்டர்டு பவுடர் எடுத்து அதில் ஆரிய பால் சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும்
  4. பின் அதை காய்ச்சிய பாலுடன் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கட்டியில்லாமல் கிளறவும், கையை எடுக்காமல் கிளறவும், இல்லையென்றால் பிடித்து விடும்
  5. பின் 1 கப் சர்க்கரை சேர்த்து, நன்றாக கிளறவும்
  6. பின் நன்றாக கெட்டியாக வரும் வரை கிண்டவும் விஸ்க்கை வைத்து அடுப்பை சிமில் வைத்து அல்லது கரண்டியை வைத்து கெட்டியாக வரும் வரை இதே போல்
  7. பின் அடுப்பை அனைத்து விட்டு ,அதை அரை மணி நேரம் சூடு தணிய ஆற வைக்கவும்,, இப்பொழுது கஸ்டர்டு பேஸ் தயார்,
  8. அரை மணி நேரம் ஆன பின் நறுக்கி வைத்த பழங்களை சேர்க்கவும் ஒன்றன் பின் ஒன்றாக
  9. பின் டிராகன் ஃப்ரூட் பழத்தை கடைசியாக சேர்த்து மெதுவாக கிளறி ஒன்று சேர்க்கவும்
  10. இப்பொழுது சுவையான, சுலபமான, இயற்கை நிறத்தை கொண்ட டிராகன் ஃப்ரூட் கஸ்டர்டு கிரீமி தயார்,

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE