Home / Recipes / Pocket paneer poori

Photo of Pocket paneer poori by hajirasheed haroon at BetterButter
123
5
0.0(0)
0

Pocket paneer poori

Mar-13-2018
hajirasheed haroon
20 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Pocket paneer poori RECIPE

குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tiffin Recipes
  • Mughlai
  • Frying
  • Egg Free

Ingredients Serving: 3

  1. பன்னீர் -1/4 கப்
  2. மைதா மாவு 1கப்
  3. உப்பு 2ஸ்பூன்
  4. வெங்காயம் 1
  5. கேரட்1
  6. மயோனைஸ் 1கப்
  7. தக்காளி சாஸ் 3ஸ்பூன்
  8. சில்லி சாஸ் -1ஸ்பூன்
  9. பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

Instructions

  1. மைதா மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும்
  2. எண்ணெய் ஊற்றி வெங்காயம,பன்னீர்,உப்பு மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  3. பூரி மாவு தேய்ப்பது போல் தேய்த்து அதனை வட்ட வடாவில் வெட்டி அதன் உள்ளே பன்னீர் கலவை மற்றும் சாஸ, மயோனைஸ் வைத்து மற்றொரு மாவை வைத்து மூடி விட வேண்டும்
  4. பாக்கெட் போல் வரும்
  5. எண்ணெய் காய்ததும் பாக்கெட்களை போட்டு பொரித்து எடுக்கவும்
  6. சுவையான டேஸ்டியான பாக்கெட் பன்னீர் பூரி ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE