Home / Recipes / Millet idli / dosa

Photo of Millet idli / dosa by Surya Rajan at BetterButter
446
3
0.0(0)
0

Millet idli / dosa

Mar-14-2018
Surya Rajan
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Millet idli / dosa RECIPE

சிறு தானிய இட்லி / தோசை....குழந்தைகளுக்கு சத்தான உணவு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Healthy

Ingredients Serving: 2

  1. ராகி : 1 கப்
  2. வரகு : 1 கப்
  3. கம்பு : 1 கப்
  4. இட்லி அரிசி : 1
  5. உளுந்து : 1/2 கப்
  6. அவல் : 1/4 கப்
  7. வெந்தயம் : 1/2 ஸ்பூன்
  8. உப்பு

Instructions

  1. ராகி , கம்பு , வரகு, , அரிசி, அவல் , வெந்தயம் அனைத்தையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. பின் அதனை மையாக அரைத்து கொள்ளவும் 8 மணிநேரம் புளிக்க வைக்கவும்
  3. பின் உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
  4. பின் இட்லிகளாக வேக வைத்து எடுக்கவும் மாவுடன்
  5. சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து தோசைகளாக சுடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE