Home / Recipes / Dhaniya dal

Photo of Dhaniya dal by Krishnasamy Vidya Valli at BetterButter
1398
2
0.0(0)
0

Dhaniya dal

Mar-16-2018
Krishnasamy Vidya Valli
10 minutes
Prep Time
25 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Fusion
  • Pressure Cook
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 4

  1. தானியங்கள் -1 கப்(கடலைகள், பயறுகள்)
  2. துவரம் பருப்பு -1 தேக்கரண்டி
  3. பாசிப்பருப்பு -1 தேக்கரண்டி
  4. உப்பு -1 தேக்கரண்டி
  5. மஞ்சள் பொடி -1/2 தேக்கரண்டி
  6. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  7. எலுமிச்சை சாறு -1 தேக்கரண்டி
  8. தாளிக்க
  9. எண்ணெய் -1/2 தேக்கரண்டி
  10. வெங்காயம் -1(பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
  11. தக்காளி -1(பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
  12. சீரகம் -1/2 தேக்கரண்டி
  13. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  14. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  15. பச்ச மிளகாய் -2

Instructions

  1. தானியங்கள் பருப்பை சேர்த்து ஊறவைக்கவும். சில தானியங்கள் ஊற நேரம் ஆகும் அவற்றை கூடுதல் நேரம் ஊறவைக்கவும்
  2. உப்பு மஞ்சள் பொடி சேர்த்து குக்கரில் நன்றாக வேகவைக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுக்கப்பட்ட பொருட்களை தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. தக்காளியை சேர்த்து வதக்கவும்
  5. வேகவைத்த தானியங்கள் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  6. கொத்தமல்லி இலையை தூவி எலுமிச்சை சாறு கலந்து பறிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE