Home / Recipes / bengal gram sweet

Photo of bengal gram sweet by Bhavani Murugan at BetterButter
659
3
0.0(0)
0

bengal gram sweet

Mar-25-2018
Bhavani Murugan
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Sauteeing
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. கடலை பருப்பு - 1கப்
  2. பால் - 4கப்
  3. வெல்லம் - 1கப்
  4. நட்ஸ் (பாதாம், முந்தரி, வேர்கடலை) - 1/2கப்
  5. நெய் - 1மேஜை கரண்டி

Instructions

  1. 2 கப் பாலில் கடலை பருப்பை வேக வைத்து கொள்ளவும்
  2. பிறகு வானலியில் சிறிது நெய் ஊற்றி வேக வைத்த பருப்பை சேர்த்து கிளறவும்
  3. பிறகு பால் சேர்த்து கிளறவும் பொன்னிரம் ஆனதும் அதனுடன் துருவிய வெல்லம்,
  4. மிக்ஸியில் பொடித்த நட்ஸை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. பிறகு வெண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும்
  6. தேவையான வடிவில் வெட்டி கொள்ளவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE