Home / Recipes / Ladysfinger pumpkin pachadi

Photo of Ladysfinger pumpkin pachadi by kamala shankari at BetterButter
358
2
0.0(0)
0

Ladysfinger pumpkin pachadi

Mar-26-2018
kamala shankari
15 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. வெண்டக்காய் 100
  2. மஞ்சள் பூசனிக்காய் 100
  3. உப்பு தேவையான அளவு
  4. புளி கரைசல் 1/2 கப்
  5. நறுக்கிய வெங்காயம் 1/2 கப்
  6. நறுக்கிய தக்காளி 1/2 கப்
  7. எண்ணெய் தாளிக்க
  8. கடுகு 1/2 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை சிறிது
  10. அரைக்க:
  11. தேங்காய் துருவல் 1/2 கப்
  12. பச்சை மிளகாய் 2
  13. சீராகம் 1/2 தேக்கரண்டி
  14. சின்ன வெங்காயம் 5

Instructions

  1. வெண்டைக்காய் பூசனிக்காய் பொடியாக நறுக்கவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்டக்காய் சேர்த்து பிசுபிசுப்பு போகும் வரை வதக்கவும்
  3. பிறகு வெண்டக்காய் பூசனிக்காய் புளி கரைசல் சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும்
  4. அரைக்க கொடுத்துள்ள பொருட்களை நன்கு மையாக அரைத்து கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
  6. வதங்கியதும் அவித்த வெண்டை பூசனி கலவை அரைத்த விழுது உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  7. தேவைபட்டால் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்.
  8. பச்சை வாடை போனதும் இறக்கி உளுந்தம்பருப்பு சாதத்துடன் பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE