Home / Recipes / Chicken lentil porridge

Photo of Chicken lentil porridge by Benazer Abdul Kader at BetterButter
269
5
0.0(0)
0

Chicken lentil porridge

Mar-27-2018
Benazer Abdul Kader
120 minutes
Prep Time
45 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Blending
  • Boiling
  • Sauteeing
  • Soups
  • High Fibre

Ingredients Serving: 5

  1. ஊறவைத்த தோலுள்ள துவரம்பருப்பு 1 கப்
  2. அவித்து பிய்த்த கோழி துண்டுகள் 1 கப்
  3. வேகவைத்த உருளைக்கிழங்கு 1 மீடியம் அளவு
  4. வெங்காயம் 1
  5. பச்சை மிளகாய் 2
  6. இஞ்சி பூண்டு விழுது 2 தே க
  7. மஞ்சள் தூள் 2 தே க
  8. ஏலக்காய் 4
  9. எலுமிச்சை சாறு 1 மே க
  10. வடித்த சாதம் 1 கப்
  11. மல்லி தழை 2 மே க
  12. நெய் 1 மே க
  13. குக்கிங் கிரீம் அலங்கரிக்க
  14. உப்பு தேவையான அளவு
  15. பொடிப்பதற்பகு :
  16. பட்டை 1 இன்ச் துண்டு
  17. கிராம்பு 3
  18. மல்லி 2 தே க
  19. சீரகம் 1 1/2 தே க

Instructions

  1. தோலுள்ள துவரம்பருப்பை 2 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. வேகவைத்த உருளைக்கிழங்கை நன்கு மசிக்கவும்
  3. வேகவைத்த கோழி யை சிறுதுண்டுகளாக பிய்த்துக்கொள்ளவும். வேகவைத்த தண்ணீரை களைய வேண்டாம். கஞ்சியில் சேர்க்க எடுத்து வைக்கவும்.
  4. கஞ்சி செய்யும் பாத்திரத்தில் நெய் விடவும்
  5. காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது,உப்பு, பொடி செய்த கிராம்பு, பட்டை, சீரகம், மல்லி சேர்த்து வெங்காயம் பொன் நிறமாகும் வரை வதக்கவும்.
  6. பின்னர் மஞ்சள் தூள் மற்றும் ஏலக்காய் சேர்த்து நன்கு கிளறவும்
  7. அதன் பின் மசித்த உருளைக்கிழங்கு, கோழி வேகவைத்த தண்ணீர் மற்றும் தோலுள்ள துவரம்பருப்பு சேர்த்து 15_20 நிமிடங்கள் வேக வைக்கவும். இடையிடையே கிளறி விடவும்.
  8. பின்னர் ஆற வைத்து மிக்ஸியில் கொர கொரவென அரைத்து மீண்டும் அதே பாத்திரத்தில் மாற்றி தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
  9. பின்னர் எலுமிச்சை சாறு,வடித்த சாதம் மற்றும் பிய்த்த கோழி சேர்த்து நன்கு கிளறவும். தேவைக்கு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
  10. 5_10 நிமிடங்கள் வேகவைத்து நன்கு வெந்ததும் மல்லி தழை மற்றும் குக்கிங் கிரீம் சேர்த்து இறக்கவும்.
  11. சுவையான, சத்தான கஞ்சி ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE