Home / Recipes / Hide and seek pineapple

Photo of Hide and seek pineapple by Bhavani Murugan at BetterButter
169
3
0.0(0)
0

Hide and seek pineapple

Mar-27-2018
Bhavani Murugan
15 minutes
Prep Time
15 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 4

  1. அண்ணாச்சி பழம்-1
  2. பால்-1கப்
  3. முட்டை - 1
  4. சத்துமாவு - 1கப்
  5. கோதுமை மாவு - 1கப்
  6. வெல்லம் - 1கப்
  7. நட்ஸ்( பொடித்தது) (முந்தரி பருப்பு, பாதாம், வேர்கடலை, பிஸ்தா) - 1/2கப்
  8. செர்ரி பழம்

Instructions

  1. கோதுமை மாவு, சத்துமாவு சேர்த்து கிளறவும்
  2. பிறகு அதனுடன் பால், நட்ஸ்,முட்டை வெல்லம் சேர்த்து தோசை மாவு பத்திற்கு கலந்து வைக்கவும்
  3. பிறகு தோசை கல்லில் ஒரு கரண்டி மாவை ஊற்றவும். பிறகு அதன் மேல் ஒரு அண்ணாச்சி பழத் துண்டை வைக்கவும்
  4. பிறகு அதன் மேல் ஒரு கரண்டி மாவை ஊற்றவும்
  5. பிறகு இருபுறமும் மாற்றி போட்டு டோஸ்ட் செய்யவும். பிறகு அதை தட்டில் வைக்கவும்.
  6. கெடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களிலும் சிறிதுசேர்த்து சப்பாத்தி மாவு பத்திற்கு பிசைந்து
  7. அதை சப்பாத்தி இட்டு நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
  8. பிறகு இதை டவாவில் போட்டு டோஸ்ட் செய்து அதை மேல் வைத்து, அலங்கரிக்கவும்
  9. ஹைட் அன்ட் சீக் பைன்ஆப்பிள்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE