Home / Recipes / Kharwas palkova

Photo of Kharwas palkova by Dhibiya Anand at BetterButter
769
3
0.0(0)
0

Kharwas palkova

Apr-12-2018
Dhibiya Anand
5 minutes
Prep Time
25 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kharwas palkova RECIPE

சீம்பால் இரண்டாம்பால்

Recipe Tags

  • Medium
  • Snacks

Ingredients Serving: 2

  1. சீம்பால் இரண்டாம் பால்: 1/2 லிட்டர்
  2. நாட்டு சர்க்கரை (அ) வெல்லம் : தேவைகேற்ப
  3. ஏலக்காய் தூள் : சிறிது

Instructions

  1. அடி கனமான அல்லது நான்ஸ்டிக் ல் பாலை ஊற்றி காய வைக்கவும்
  2. பால் பாதி ஆகும் பொழுது திரிந்து வர ஆரம்பிக்கும் பொழுது சர்க்கரை அல்லது வெல்லம் சேர்க்கவும்
  3. அதில் உள்ள தண்ணீர் வற்றிய பின்பு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறி பரிமாறவும்
  4. ** பால் சில சமயம் திரிந்து போகும் போது இதை செய்யலாம்..

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE