Home / Recipes / sweet bars

Photo of sweet bars by Bhavani Murugan at BetterButter
193
2
0.0(0)
0

sweet bars

Apr-16-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Snacks

Ingredients Serving: 4

  1. முந்தரி - 1/4கப்
  2. வேர்கடலை - 1/4கப்
  3. பொரிகடலை-1/4கப்
  4. பாதாம் - 1/4கப்
  5. வெல்லம் - 3/4கப்

Instructions

  1. கொடுக்கபட்ட எல்லா நட்ஸ்களையும் வானலியில் வருத்து எடுத்துக்கொள்ளவும்
  2. பிறகு மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்
  3. பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வெல்லம் சேர்த்து பாகு வைக்கவும்
  4. பிறகு இதனுடன் பொடித்த நட்ஸை சேர்த்து கிளறி இறக்கவும்
  5. ஒரு தட்டில் கொட்டி பீஸ் போடவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE