Home / Recipes / Fried soy bean

Photo of Fried soy bean by Nur Aishah Vimala at BetterButter
496
6
0.0(0)
0

Fried soy bean

Apr-17-2018
Nur Aishah Vimala
70 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Fried soy bean RECIPE

சுவையான கரக் முரக் சோயா பொரி

Recipe Tags

  • Easy
  • Snacks

Ingredients Serving: 3

  1. சோயா பீன் 1 1/2 கப்
  2. பூண்டு 10 பற்கள்
  3. கறிவேப்பிலை 2 இணுக்கு
  4. மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
  5. உப்பு சுவைக்கு

Instructions

  1. சோயா பீனை கழுவி 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  2. 1 மணி நேரம் கழித்து அதை வடிகட்டி அதில் உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. எண்ணெயிஸ் மிதமான சூட்டில் வறுத்து எடுத்து எண்ணெயை வடிகட்டிக் கொள்ளவும்
  4. பூண்டை பொடியாக நறுக்கவும்
  5. அதையும் எண்ணெயில் வறுத்து சோயா பீன் உடன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE