Home / Recipes / Panner samosa

Photo of Panner samosa by Karuna pooja at BetterButter
566
4
0.0(0)
0

Panner samosa

Apr-22-2018
Karuna pooja
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Dinner Party
  • Tamil Nadu
  • Frying
  • Snacks
  • Low Cholestrol

Ingredients Serving: 4

  1. மைதா மாவு 1 கப்
  2. பன்னீர் 100 கிராம்
  3. வெங்காயம் 1
  4. கரம்மாசாலா 1/2 ஸ்பூன்
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய் பொரிக்க
  7. மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
  8. மஞ்சள் தூள் 1 சிட்டிகை

Instructions

  1. சமோசா மேல் மாவு தயாரிக்க: மைதா மாவு உப்பு சிறிது 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.....
  2. தனியே மூடி வைக்க....
  3. 10 நிமிடங்கள் விட்டு ,சப்பாத்தி மாவு போல் பிசைந்து .. பின்னர் செவ்வாக ( நீல் வாக்கில்) வடிவில் உருட்டி ...
  4. தேசைக்கல்லில் இரண்டு புறமும் தலா ஒரு நிமிடம் சுட்டு எடுக்கவும்.....
  5. இதை தனியே வைத்து விட்டு ... பூர்ணம் தயாரிக்க....
  6. பூர்ணம்: கடாயில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்....
  7. உப்பு , மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் ,கரம்மசாலதூள் சேர்த்து நன்கு வதக்கவும் ..
  8. பின்னர் பொடியாக நறுக்கிய அ துருவிய பன்னீர் சேர்க்கவும்... இதனை நன்கு கிளறி ஆறவிடவும்....
  9. சமோசா சீட்டின் ஒரு புறம் வைத்து முக்கோணம் போல மடித்து மைதா பசை கொண்டு ஒட்டி தனியே வைக்கவும்...... பசை 1 ஸ்பூன் மைதாவில் பால் சேர்த்து கட்டியில்லாமல் பசைபோல் தயாரிக்க......
  10. ஒட்டிய சமோசாவை மிதமான சூட்டில் காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும்...... சுவையான பன்னீர் சமோசா தயார்.....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE