Home / Recipes / Mango custard pudding

Photo of Mango custard pudding by Rabia Hamnah at BetterButter
239
3
0.0(0)
0

Mango custard pudding

May-05-2018
Rabia Hamnah
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mango custard pudding RECIPE

மாம்பழ சீஸன் என்பதால் மாம்பழத்தில் வித விதமாக புட்டிங் செய்து உங்கள் குட்டீஸை அசத்துங்கள்.

Recipe Tags

  • Egg-free
  • Easy
  • Festive
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. மாம்பழம் - 1 (பழுத்த பழம்)
  2. கஸ்டர்ட் பவுடர் - 10 கிராம்
  3. பால் - 250 மில்லி
  4. ஃப்ரெஷ் க்ரீம் - 250 ml
  5. சீனி - 2 டேபிள்ஸ்பூன்
  6. சப்ஜா விதை-1 1/2 ஸ்பூன்

Instructions

  1. மாம்பழத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
  2. சப்ஜா விதையுடன் தண்ணீர் சேர்த்து 15நிமிடம் ஊற வைக்கவும்.
  3. மாம்பழத் துண்டுகளை மிக்ஸியில் சேர்த்து பேஸ்ட்டாக தண்ணீர் விடாமல் அரைத்து வைக்கவும்.
  4. 50 மில்லி பாலை கஸ்டர்ட் பவுடரோடு சேர்த்து, கட்டி விழாமல் கலக்கவும்.
  5. மீதமுள்ள பாலை நன்கு காய்ச்சவும்.
  6. பால் கொதித்ததும், கலந்து வைத்திருக்கும் கஸ்டர்ட் பவுடர் பால் கலவையை, மெதுவாகக் கலந்து, கட்டி விழாமல் கிளறவும்.
  7. சீனியைச் சேர்த்து உடனே அடுப்பை அணைத்து அரைத்த மாம்பழ பேஸ்ட், க்ரீம் சேர்த்து நன்கு கலக்கவும்.
  8. ஊறிய சப்ஜா விதையை சேர்க்கவும்.
  9. பின்பு வேண்டிய பவுலில் ஊற்றவும். கலவை நன்கு குளிர்ந்ததும் ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
  10. மாம்பழ கஸ்டர்ட் ரெடி.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE