Home / Recipes / Coconut milk spicy Prawn curry

Photo of Coconut milk spicy Prawn curry by pavumidha arif at BetterButter
489
5
0.0(0)
0

Coconut milk spicy Prawn curry

May-13-2018
pavumidha arif
0 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Medium
  • Festive
  • Tamil Nadu
  • Frying
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 3

  1. இறால் 1 கப்
  2. வெங்காயம் 1 மற்றும் 1/2
  3. தக்காளி 1
  4. இஞ்சி பூண்டு விழுது 2 டீஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1 டீஸ்பூன்
  6. மிளகாய் தூள் 2 டீஸ்பூன்
  7. உப்பு தேவையான அளவு
  8. உருளைக்கிழங்கு 1
  9. எண்ணெய் தேவையான அளவு
  10. மிளகு சீரகம் 2-3 டீஸ்பூன்
  11. தேங்காய் பால் 1/4 கப்
  12. மல்லி தழை சிறிது

Instructions

  1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  2. பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளறவும்.5 நிமிடம் பின்னர் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  3. இப்பொழுது உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும்.
  4. பின்னர் இறால் சேர்த்து 5 நிமிடம் கிளறவும்.நறுக்கிய உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு வதக்கவும்.
  5. தேங்காய் பால் ஊற்றி வாணலியில் மூடி வைத்து 15-20 நிமிடம் காத்திருக்கவும் ‌
  6. இப்பொழுது மிளகு சீரகம் சேர்த்து 5-7 நிமிடம் கழித்து மல்லி தழை தூவி இறக்கவும்.
  7. சுவையான தேங்காய் பால் இறால் தொக்கு தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE