Home / Recipes / Chicken Liver Fry

Photo of Chicken Liver Fry by விருதை சமையல் at BetterButter
1416
3
0.0(0)
0

Chicken Liver Fry

May-14-2018
விருதை சமையல்
30 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Healthy

Ingredients Serving: 2

  1. கோழி ஈரல் - 200 கிராம்
  2. பெரிய வெங்காயம் - 1(பொடியாக நறுக்கியது) 
  3. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி 
  4. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
  5. மிளகு தூள் - 2 தேக்கரண்டி
  6. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
  7. நல்லெண்ணெய் - 3 தேக்கரண்டி
  8. உப்பு - தேவையான அளவு
  9. கொத்தமல்லித் தழை - தேவைக்கேற்ப

Instructions

  1. கோழியின் ஈரலை நன்கு கழுவி சுத்தம் செய்து தேவையான அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
  2. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
  3. பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் சேர்க்கவும்.
  4. பிறகு ஈரலுடன் சிறிதளவு உப்பைச் சேர்த்து சிறிது நிமிடங்கள் வேகவிட்டு, அதில் இறுதியாக மிளகுத்தூள் சேர்க்கவும். 
  5. நன்கு வெந்ததும் கொத்தமல்லி இலையை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.
  6. சூடான ருசியான ஈரல் வறுவல் ரெடி!!!

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE