Home / Recipes / Chicken Patiala

Photo of Chicken Patiala by Zainab Fazeela at BetterButter
279
4
0.0(0)
0

Chicken Patiala

May-14-2018
Zainab Fazeela
0 minutes
Prep Time
50 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken Patiala RECIPE

(Gravy with egg)

Recipe Tags

  • Non-veg

Ingredients Serving: 5

  1. சிக்கன் + 1/2 கிலோ
  2. தயிர் + 200 கிராம்
  3. உப்பு தேவைக்கு
  4. தனி மிளகாய் தூள் + 1 தே.க
  5. மஞ்சள் தூள் + 1/2 தே.க
  6. சீரகத் தூள் + 1/2 தே.க
  7. மிளகு தூள் + 1/2 தே.க
  8. மல்லி தூள் + 2 தே.க
  9. கரமசாலா + 1/2 தே.க
  10. கஸ்சூரி மேத்தி + 1 தே.க
  11. நறுக்கிய வெங்காயம் + 2 மீடியம் அளவு
  12. நறுக்கிய தக்காளி + 2 மீடியம் அளவு
  13. இஞ்சி பூண்டு பேஸ்ட் +2 தே.க ‎
  14. பாதம் + 10 pc
  15. முந்திரி பருப்பு + 10 pc
  16. ஏலக்காய் + 1 or 2
  17. முட்டை + 1 (பொரித்தது)
  18. அவித்த முட்டை + 2
  19. நெய்+ 2 தே.க
  20. கொத்தமல்லி தழை சிறிது

Instructions

  1. பாதம், முந்திரி பருப்பு, ஏலக்காய் இந்த மூன்றையும் அறைத்து வைக்க வேண்டும்.
  2. சிக்கன் துண்டுகளை நன்கு கழுவி அதில் தயிர் மற்றும் மசாலா பொருட்கள் அனைத்தையும் போடவும். உப்பு சேர்த்து 15நிமிடம் ஊறவைக்கவும்.
  3. 15நிமிடம் முடிந்த பிறகு அடுப்ப பத்தி அதில் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
  4. அடுத்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். அதோட பச்சை வாசனை போனதும் சிக்கன் துண்டுகளை போட்டு வேக விடவும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
  5. ஒரு முட்டை எடுத்து நன்கு கலக்கி சிறிது உப்பு சேர்த்து பொரித்து எடுக்கவும். பொரித்த முட்டையை 4 துண்டுகளாக வெட்டி சிக்கன் கிரேவியில் போடவும். கிரேவி மேல் சிறிது நெய் சேர்க்கவும்.
  6. மீதமுள்ள 2 முட்டைய அவிச்சி சிறு துண்டுகளாக வெட்டி கிரேவியின் மேல் சுற்றி வர வைக்கவும்‎.
  7. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணெய் விட்டு அரைத்து வைத்திருப்பதை சிறிது ரோஸ்ட் செய்து அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலக்கவும். அடுப்பை அணைத்து சிக்கன் கிரேவியில் அந்த பேஸ்டை சேர்க்கவும். கடைசியில் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
  8. சுவையான சிக்கன் பட்டியாலா ரெடி. :yum::yum:

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE