Home / Recipes / Spicy fish sambal

Photo of Spicy fish sambal by Nur Aishah Vimala at BetterButter
331
7
0.0(0)
0

Spicy fish sambal

May-19-2018
Nur Aishah Vimala
15 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Non-veg
  • Easy
  • Everyday
  • Side Dishes

Ingredients Serving: 5

  1. உங்களுக்கு விருப்பமான மீன் வகை 500 கிராம்
  2. பட்ட மிளகாய் 15 / தேவைக்கேற்ப
  3. பூண்டு 5 பற்கள்
  4. சி. வெங்காயம் 3
  5. பெ. வெங்காயம் 2
  6. புளி சிறிய கோலி அளவு
  7. மஞ்சள் தூள் 1 தே. கரண்டி
  8. உப்பு சுவைக்கு
  9. சக்கரை 1 தே. கரண்டி/ தே. அளவு

Instructions

  1. மீனை சுத்தம் செய்து விருப்பமான சைஸில் வெட்டிக் கொள்ளவும்
  2. மஞ்சள் தூள், உப்பு சேர்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  3. மிளகாயை கொதிக்கும் தண்ணீரில் ஊற வைத்து பூண்டு, சி. வெங்காயம் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்
  4. கடாயில் 3 மே. கரண்டி எண்ணெய் விட்டு வெட்டிய பெ. வெங்காயத்தை போட்டு வதங்கியதும் மிளகாய் விழுது, புளி கரைசல், உப்பு சேர்த்து வதக்கவும்.
  5. மிதமான சூட்டில் மிளகாய் வெந்து எண்ணெய் மேலே மிதக்கும் வரை வதக்கவும்
  6. பொரித்த மீனை சேர்த்து நன்றாக கிளறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE