Home / Recipes / schezwan egg masala

Photo of schezwan egg masala by Vani Vani at BetterButter
312
2
0.0(0)
0

schezwan egg masala

May-21-2018
Vani Vani
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Dinner Party
  • Chinese
  • Breakfast and Brunch

Ingredients Serving: 2

  1. முட்டை - 4
  2. முட்டைகோஸ் நறுக்கியது - 1கப்
  3. செஸ்வான் சாஸ் - 1ஸ்பூன்
  4. மிளகு தூள் - 1டீஸ்பூன்
  5. உப்பு
  6. வெங்காய தாள் (அலங்கரிக்க)
  7. எண்ணெய்

Instructions

  1. முட்டைகளை உடைத்து ஒரு கிண்ணத்தில் ஊற்றவும்
  2. அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. கல்லில் ஊற்றி ஆம்லெட் செய்து கொள்ளவும். 4 ஆம்லெட் செய்து கொள்ளவும்.
  4. தனியாக வைக்கவும்
  5. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து வதக்கவும் உப்பு, மிளகு தூள் சேர்த்து வதக்கவும்.
  6. அதை தனியாக வைக்கவும்
  7. பிறகு ஒரு தட்டில் வதக்கிய முட்டை கோஸை பரப்பவும் அதன் மேல் 4
  8. ஆம்லெட்களை முக்கோண வடிவில் மடித்து வைக்கவும்
  9. ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி சூடாணதும் அதில் செஸ்வான் சாஸ் ஊற்றி 15 வினாடி கிளறி பிறகு அதை ஆம்லெட் மேல் ஊற்றவும்
  10. மிளகு தூள் தூவவும், வெங்காயதாள் தூவி அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE