Subscribe to our emails and receive your daily dose of yummy ideas
straight to your inbox.
வீடு / சமையல் குறிப்பு / காய்கறி லாசாங்கே
லாசாங்கே ஷீட்: அனைத்துப் பொருள்களையும் ஒரு கிண்ணத்தில் கலந்து மாவாகத் தயாரித்துக்கொள்க (மிருதுவாகவோ அல்லது கடினமாகவோ இருக்கக்கூடாது). மாவில் தூவி உருட்டிக்கொள்க. செவ்வகமாக அல்லது சதுரமாக வெட்டிக்கொள்க. மிக மெலிதாக உருட்ட வேண்டாம், கொதிக்கும் போது உடைந்துவிடும்.
ஒரு கடாயில் தண்ணீரைக் கொதிக்கவிடவும். இந்தப் பட்டைகளை 7ல் இருந்து 8 நிமிடங்கள் கொதிக்கவிடவும். தண்ணீரை வடிக்கட்டி இந்தப் பட்டைகளை குளிர்ந்த நீரில் ஊற்றி வடிக்கட்டவும். இந்த செய்முறையின் போது அவை சுருட்டிக்கொள்ளக்கூடாது. ஷீட்டுகள் தயார். எடுத்து வைத்துக்கொள்க.
சிவப்பு சாஸ்: அனைத்துப் பொருள்களில் இருந்து சிவப்பு சாசுக்காக சாந்தைத் தயாரித்துக்கொள்க. ஆலிவ் எண்ணெயைக் கடாயில் சூடுபடுத்தி நறுக்கிய துளசி இலைகளைப் போட்டு வதக்கி சாந்தை சேர்த்துக்கொள்க. கொதிக்கவிடுக. சாஸ் தயார்.
வெள்ளை சாஸ்: வெண்ணெயை ஒரு கடாயில் சூடுபடுத்தி மாவைச் சேர்த்து சற்றே வறுபடும்வரை வதக்கிப் பிறகு மெதுவாக பாலைக் கலக்கிக்கொண்டேச் சேர்த்துக் கட்டிகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். அடர்த்தியானதும் உப்பு, கற்பூரவள்ளி சேர்க்கவும்.
ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்தி அனைத்துக் காய்கறிகளையும் சேர்க்கவும். உப்பு, மிளகு,சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். காய்கறிகளை அதிகம் வேகவைக்கவேண்டாம், அவை கடிக்கும் பதத்தில் இருக்கவேண்டும்.
அடுக்குகள் செய்வது: முதல் அடுக்கு பாஸ்தா ஷீட், சிவப்பு சாஸ் அதன் பின் காய்கறிகள், வெள்ளை சாஸ், மேல்செல்லா வெண்ணெய் அதன் மேல். மீண்டும் செய்க. லசாங்கே ஷீட், சிவப்பு சாஸ், காய்கறிகள், வெள்ளை சாஸ், இறுதியாக வெண்ணெய். சிறப்பான சுவைக்கு 4ல் இருந்து 5 அடுக்குகள் செய்யலாம்.
மேல் அடுக்கு ஷீட்டாக இருக்கவேண்டும். அதன் மீது அதிகமாக வெண்ணெய் வைக்கவும்.
பீரி ஹீட் செய்யப்பட்ட ஓவனில் 15ல் இருந்து 20 நிமிடங்கள் 200 டிகிரி செண்டிகிரேட்டில் வெண்ணெய் உருகும்வரை, மேல் பாகம் பொன்னிறமாகும்வரை பேக் செய்யவும். புதிய துளசி இலைகளால் பரிமாறுவதற்கு முன் அலங்கரிக்கவும்.
பரிமாறும்: 4
In place of oven wat is the other option we cn make use of it. Is it necessary we have to use oven
Made it yesterday for dinner..... and enjoyed it a lot.... it's a very east and simple reciep if one follows it step by step.
can lasagne be made without egg
Very nice I'm gonna try this
easy recipe. .I vl try. ..
how do I substitute eggs in lasagne sheet?
How it is a egg free recipe when u r using eggs??
how to make lasagne sheets without egg
you have mentioned it's egg free but you enclosed egg in the recipe
where to get lasagne sheets
can we make it in a microwave instead of an oven
I load my dishes with more excitement than you will find in other new recipes that are getting far more attentions.
உங்கள் பழைய கடவுச்சொல்லை புதியதாக மாற்றவும்
உங்கள் சுயவிவரத்தை இங்கே புதுப்பிக்கவும்
உங்கள் கணக்கை நீக்குவது நீங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பங்களை நிரந்தரமாக அணுக முடியாததாக மாற்றலாம் மற்றும் இணைக்கப்பட்ட சாதனங்களின் செயல்பாட்டைக் குறைக்கும். எங்கள் தனியுரிமை அறிவிப்பு மற்றும் பொருந்தக்கூடிய சட்டங்கள் அல்லது விதிமுறைகளுக்கு ஏற்ப நீக்குதல் செய்யப்படும்.
கணக்கை நீக்குக
உங்கள் கணக்கை நீக்குவது என்பது உங்கள் சேமித்த சமையல் குறிப்புகள், சேகரிப்புகள் மற்றும் தனிப்பயனாக்குதல் விருப்பத்தேர்வுகள் பெட்டர்பட்டரிலிருந்து நிரந்தரமாக அகற்றப்படும் என்பதாகும். நீங்கள் உறுதிப்படுத்தியதும், உங்கள் கணக்கு உடனடியாக செயலிழக்கப்படும்
குறிப்பு: அடுத்த 14 நாட்களில் நீங்கள் உள்நுழைந்தால், உங்கள் கணக்கு மீண்டும் செயல்படுத்தப்படும் மற்றும் நீக்குதல் ரத்து செய்யப்படும்.
உள்நுழைந்து ஆராயத் தொடங்குங்கள்!
கடவுச்சொல்லை மறந்துவிட்டீர்களா?
உள்நுழைகஇன்பாக்ஸில் புதிய கடவுச்சொல் இணைப்பைப் பெற, மின்னஞ்சலை உள்ளிடவும்
கடவுச்சொல் மீட்டமைப்பு இணைப்பு உங்கள் அஞ்சலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. உங்கள் அஞ்சலை சரிபார்க்கவும்.
அஞ்சல் சரிபார்க்கவும்Enter your new password
BetterButter உடன் பதிவுசெய்து புதிதாக ஆராய தொடங்குங்கள்
கணக்கை உருவாக்குவதன் மூலம், விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் ஏற்றுக்கொள்கிறேன்
பதிவுசெய்திடஉங்கள் கேலரியில் இருந்து புகைப்படங்களை பதிவேற்றவும்
உங்கள் கேமராவைத் திறந்து புகைப்படங்களை எடுத்துக் கொள்ளுங்கள்
Shopping with us is always Safe & Secure
71, Sonali Park,
Kolkata, West Bengal - 700084
Same as Shipping Address
John Doe
1713 Peaceful Lane, Cleveland
Ohio
44115
****8425
Item(s) Subtotal: ₹689.00
Shipping: ₹0.00
Total: ₹689.00
Grand Total: ₹689.00
இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.
மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க