வீடு / சமையல் குறிப்பு / சோள நெய் அப்பம்

Photo of Jowar ghee pancake by Bhavani Murugan at BetterButter
363
6
0.0(0)
0

சோள நெய் அப்பம்

Mar-01-2018
Bhavani Murugan
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

சோள நெய் அப்பம் செய்முறை பற்றி

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் சாப்பிட ஏதுவான ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • பான் பிரை
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. சோள மாவு - 1கப்
  2. வெல்லம்-3/4கப்
  3. பழம்-2
  4. நெய்

வழிமுறைகள்

  1. சோள மாவுடண் பழம், வெல்லம், சேர்த்து ப்லெண்ட் செய்து கொள்ளவும்
  2. பிறகு அப்பம் கல்லில் நெய் ஊற்றி ஒவ்வென்றாக ஊற்றவும்.
  3. நெய் அப்பம் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்