Home / Recipes / Mixed rice kolukatta

Photo of Mixed rice kolukatta by Rajee Swaminathan at BetterButter
931
3
0.0(0)
0

Mixed rice kolukatta

Nov-30-2017
Rajee Swaminathan
180 minutes
Prep Time
60 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Tamil Nadu
  • Snacks
  • Diabetes

Ingredients Serving: 6

  1. மூங்கில் அரிசி 100 கி
  2. கவுனி அரிசி 100 கி
  3. மாப்பிள்ளை சம்பா அரிசி 100 கி
  4. வெல்லம் 250 கி
  5. ஏலம் 2
  6. தேங்காய் பூ 2 கப்
  7. நெய் 2 டீஸ்பூன்.
  8. வறுத்த எள் 3 டீஸ் பூன்
  9. முளைகட்ட தானியம்:
  10. பாசிப்பயிறு 2 டீஸ்பூன்
  11. கொண்டைக்கடலை 2 டீஸ்பூன்
  12. கொள்ளு 1 டீஸ்பூன்
  13. உளுந்து 1 டீஸ்பூன்

Instructions

  1. 3 வகை அரிசிகளை சமமாக எடுக்கவும்.
  2. 3 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. பின் நன்கு கெட்டியாக அரைக்கவும்.
  4. ஊறவைக்க வேண்டிய தானியங்களை முன்தின நாள் இரவே ஊறவைக்கவும்.
  5. பின் வெள்ளைத்தணியில் முளை கட்ட விடவும்.
  6. பின் ஏலம் தட்டி வெல்ல பாகு காய்ச்சவும்.
  7. பின் மாவில் பாகு ஊற்றி கிண்டவும்.
  8. பின் தேங்காய் பூவை நெய்யில் வாசம் வரும் வரை வறுக்கவும்.
  9. வறுத்த தேங்காய், வறுத்த எள், முளைகட்டிய தானியங்களை சேர்க்கவும்.
  10. பின் நன்கு கிளறி கொழுக்கட்டையாக பிடித்து ஆவியில் வேக வைக்கவும்.
  11. சூடாக பரிமாறவும்.
  12. ஆரோக்கியமான மாலை நேர சிற்றுண்டியாகும்.
  13. லோ கிளைசிமிக் தன்மை மற்றும் நிறைய நார் கொண்ட இந்த அரிசிகள் நீரழிவு வியாதி உள்ளவர்களுக்கு சிறந்தது.
  14. கருப்பு, சிவப்பு நிறங்களை தரும் 'ஆந்தோசயனின்' என்ற நிறமிச்சத்து கொண்ட இந்த அரிசிகளிலிருந்து 'லைகோபின் என்ற நிறமி பிரித்து சீனாவில் புற்றுநோய்க்கு துணை மருந்தாக பயன்படுத்துகிறார்கள்.
  15. மருத்துவகுணம் கொண்ட பாரம்பரிய அரிசியில் செய்த சிற்றுண்டியாகும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE