Home / Recipes / Ivy gourd chutney

Photo of Ivy gourd chutney by Fathima Beevi at BetterButter
450
3
0.0(0)
0

Ivy gourd chutney

Feb-13-2018
Fathima Beevi
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. கோவைக்காய் - 8
  2. தக்காளி - 1
  3. தேங்காய் - 5 சிறிய துண்டுகள்
  4. பச்சை மிளகாய் - 1
  5. பெரிய வெங்காயம் - 1
  6. உளுந்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
  7. காய்ந்த சிகப்பு மிளகாய் - 5
  8. சீரகம் - 1/2 தேக்கரண்டி
  9. பெருங்காயத்தூள் - சிறிதளவு
  10. கருவேப்பில்லை  - சிறிதளவு
  11. புளி - சிறிதளவு
  12. நல்லெண்ணெய் - 1 மேஜைக்கரண்டி
  13. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
  14. உப்பு- தேவைக்கு
  15. தண்ணீர்- அரைப்பதற்கு
  16. கடலைப் பருப்பு  - 2 மேஜைக்கரண்டி
  17. தாளிக்க:
  18. எண்ணெய்  - 1 மேஜைக்கரண்டி
  19. கடுகு 1/4 தேக்கரண்டி
  20. காய்ந்த சிகப்பு மிளகாய் - 2
  21. கருவேப்பில்லை  - சிறிதளவு

Instructions

  1. தக்காளி, வெங்காயம்,  கோவைக்காய் சிறு துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் சீரகம், உளுந்தம்பருப்பு, கடலைப் பருப்பு  சேர்க்க வேண்டும்.
  3. பருப்பு சிறிது வறுத்தவுடன், தக்காளி, வெங்காயம்,  தேங்காய், கோவைக்காய், பச்சை மிளகாய், கருவேப்பில்லை, புளி மற்றும் காய்ந்த மிளகாய் இட்டு வதக்கவும்
  4. நன்கு வதங்கியதும், உப்பு, காயப்பொடி, மஞ்சள் தூள் இட்டு  5 நிமிடங்கள் கிளறவும்.
  5. வதங்கிய கலவையை சிறிது நேரம் குளிர வைக்க வேண்டும்
  6. பின் கலவையை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும்
  7. பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த சிகப்பு மிளகாய்,கருவேப்பில்லை இட்டு அரைத்த விழுதை தாளிக்க வேண்டும்
  8. கோவைக்காய் சட்டினி தயார். இட்லி, தோசை யுடன் சாப்பிட இந்த சட்டினி சுவையாக இருக்கும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE