Home / Recipes / Tomato shorba

Photo of Tomato shorba by Krishnasamy Vidya Valli at BetterButter
502
3
0.0(0)
0

Tomato shorba

Feb-23-2018
Krishnasamy Vidya Valli
5 minutes
Prep Time
15 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • North Indian
  • Boiling
  • Soups
  • Healthy

Ingredients Serving: 1

  1. தக்காளி -2
  2. கொத்தமல்லி இலை -பொடியாக நறுக்கியது -2 தேக்கரண்டி
  3. உப்பு -1/4 தேக்கரண்டி
  4. பிரிஞ்சி இலை -1 சிறிய துண்டு
  5. பொடிகள்
  6. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  7. காஷ்மீர் சில்லி பவுடர் -1/4 தேக்கரண்டி
  8. கரம் மசாலா பொடி -4 சிட்டிகை
  9. மிளகு பொடி -4 சிட்டிகை
  10. தனியா பொடி -2 சிட்டிகை
  11. சீரகப்பொடி -2 சிட்டிகை
  12. பெருங்காயம் -2 சிட்டிகை
  13. ஆம்சூர் பொடி -2 சிட்டிகை
  14. தாளிக்க
  15. நெய்/எண்ணெய்/வெண்ணெய்-1/4 தேக்கரண்டி
  16. சீரகம் -1/4 தேக்கரண்டி
  17. இஞ்சி பூண்டு பேஸ்ட் -1/4 தேக்கரண்டி

Instructions

  1. தக்காளியை நறுக்கிக்கொள்ளவும்
  2. மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து அரைத்த விழுதை சேர்த்து கொதிக்க விடவும்
  4. பிரிஞ்சி இலை சேர்க்கவும்
  5. உப்பு மற்றும் எல்லா பொடிகளும் சேர்த்து கொதிக்கவிடவும்
  6. விருப்பப்பட்டால் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்
  7. நல்ல மணம் வந்தவுடன் கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும்
  8. இதை அப்படியே சூப்பாகவும் குடிக்கலாம் அல்லது ரைஸ் உடனும் சாப்பிடலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE