Home / Recipes / Tindora rice

Photo of Tindora rice by Bhavani Murugan at BetterButter
263
3
0.0(0)
0

Tindora rice

Feb-26-2018
Bhavani Murugan
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Sauteeing
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 4

  1. கோவக்காய் - 1/4கிலோ
  2. எண்ணெய்
  3. சீரகம் - 1/4 தேக்கரண்டி
  4. மிளகு - 1/4 தேக்கரண்டி
  5. மிளகாய் வத்தல் பொடி - 1/4 தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1/4 தேக்கரண்டி
  7. உப்பு
  8. கடுகு
  9. உளுத்தம் பருப்பு
  10. கறிவேப்பிலை
  11. சாதம்-2கப்

Instructions

  1. கோவக்காய்யை நறுக்கிக் கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சீரகம் சேர்த்து வதக்கவும் பிறகு கோவக்காய்யை சேர்த்து வதக்கவும்
  3. கோவக்காய் வதங்கியவுடண் அதனுடன் மஞ்சள் பொடி மிளகாய் மிளகாய் வத்தல் பொடி உப்பு மிளகு பொடி சேர்த்து கிளறவும்.
  4. பிறகு சாதத்தை சேர்த்து கிளறவும்
  5. கோவக்காய் ரைஸ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE