Home / Recipes / Curd Semolina

Photo of Curd Semolina by kamala shankari at BetterButter
372
3
0.0(0)
0

Curd Semolina

Mar-13-2018
kamala shankari
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Curd Semolina RECIPE

Easy stomach filling

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. வறுத்த சேமியா 1/2 கப்
  2. தயிர் 2 தேக்கரண்டி
  3. பால் 1/2 கப்
  4. உப்பு தேவைக்கு ஏற்ப
  5. எண்ணெய் தேவையான அளவு
  6. பச்சை மிளகாய் !
  7. துருவிய கேரட் 2 தேக்கரண்டி
  8. துருவிய இஞ்சி 1/4 தேக்கரண்டி
  9. உலர் திராட்சை 10

Instructions

  1. சேமியா தண்ணீர் சேர்த்து முக்கால் பாகம் வேகவைத்து எடுக்கவும்
  2. நீரை வடிகட்டி 5 முறை குளிர்ந்த ஆஅலசவும். முந்திரி திராட்சை எண்ணெய் ஊற்றி வறுத்து கொள்ளவும்
  3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு இஞ்சி காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி சேமியாவில் சேர்க்கவும்
  4. தயிரை கடைந்து பால் உப்பு அனைத்தயும் சேமியாவில் கலக்கவும்
  5. முந்திரி திராட்சை கேரட் தூவி அலங்காரம் செய்து பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE