Home / Recipes / Grilled salmon

Photo of Grilled salmon by Nur Aishah Vimala at BetterButter
378
4
0.0(0)
0

Grilled salmon

Mar-15-2018
Nur Aishah Vimala
5 minutes
Prep Time
10 minutes
Cook Time
1 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Grilled salmon RECIPE

மூளை வளர்ச்சிக்கான உணவுகளில் சால்மனும் ஒன்று. அதின் பல நன்மைகளில் ஒன்று, மூளைப் பிரச்சனைகளை குறைக்கும். அதோடு மூளை செயல்பாட்டுக்கு உதவும்.

Recipe Tags

  • Easy
  • Everyday
  • American
  • Grilling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 1

  1. சால்மன் மீன் துண்டு 1
  2. உப்பு சுவைக்கு
  3. மஞ்சள் தூள் 1/2 தே. கரண்டி
  4. மிளகாய் தூள் 1/2 தே. கரண்டி
  5. மிளகுத்தூள் 1/2 தே. கரண்டி

Instructions

  1. மீன் துண்டை சுத்தப்படுத்தி அதில் எல்லா மசாலாக்களையும் போட்டு கவந்துக்கொள்ளவும்
  2. மிதமான சூட்டில் இரு பக்கமும் நன்றாக வறுத்துக்கொள்ளவும்
  3. சால்மன் வறுவல் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE