Home / Recipes / Mango pachadi

Photo of Mango pachadi by kamala shankari at BetterButter
253
3
0.0(0)
0

Mango pachadi

Mar-27-2018
kamala shankari
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Mango pachadi RECIPE

Yummy

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Pressure Cook
  • Side Dishes
  • Vegan

Ingredients Serving: 3

  1. மாங்காய் 1
  2. உப்பு தேவையான அளவு
  3. காய்ந்த மிளகாய் 2
  4. கடுகு 1 தேக்கரண்டி
  5. எண்ணெய் 2 தேக்கரண்டி
  6. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  7. மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி

Instructions

  1. மாங்காய் கொட்டையுடன் மூன்றாக நறுக்கி குக்கரில் 2 விசில் வைக்க வேண்டும்
  2. ஆறியதும் நன்கு மசித்து கொட்டை மற்றும் தோல் தனியாக எடுக்கவும்
  3. மாம்பழ சதையுடன் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து கொதிக்க விடவும்
  4. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து அதன் மேல் போட்டு பறிமாரவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE