Home / Recipes / KOSAMBARI

Photo of KOSAMBARI by Subashini Krish at BetterButter
253
3
0.0(0)
0

KOSAMBARI

Mar-27-2018
Subashini Krish
30 minutes
Prep Time
5 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Karnataka
  • Salad
  • Healthy

Ingredients Serving: 4

  1. வெள்ளரி 1
  2. கேரட் 1
  3. மாங்காய் பாதி
  4. துருவிய தேங்காய் 1 கப்
  5. பாசிப்பருப்பு 1/2 கப்
  6. உப்பு தேவையான அளவு
  7. கடுகு 1 டீஸ்பூன்
  8. தேங்காய் எண்ணெய் 1 டீஸ்பூன்
  9. பெருங்காயம் 1 சிட்டிகை
  10. பச்சை மிளகாய் 1
  11. கறிவேப்பிலை சிறிதளவு

Instructions

  1. பாசிப்பருப்பை 1/2 மணி நேரம் வெதுவெதுப்பான தண்ணீரில் ஊற வைத்து வடித்து கொள்ளவும்
  2. அனைத்து காய்கறிகளையும் துருவிக்கொள்ளவும்
  3. தேவையான உப்பு சேர்த்து பாசிபருப்பையும் காய்கறிகளையும் நன்றாக கலந்து கொள்ளவும்
  4. தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு,பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து காய்கறி கலவையில் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE