Home / Recipes / Charmuri

Photo of Charmuri by Saivardhini Badrinarayanan at BetterButter
822
1
0.0(0)
0

Charmuri

Apr-24-2018
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Karnataka
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 3

  1. பொறி 2 கப்
  2. வெங்காயம் 1
  3. தக்காளி 1
  4. பீட்ரூட் துருவல் 1/4 கப்
  5. கேரட் துருவல் 1/4 கப்
  6. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  7. உப்பு
  8. மிளகாய் தூள் 2 மேஜைக்கரண்டி
  9. தேங்காய் எண்ணெய்
  10. வேர்கடலை 3 மேஜைக்கரண்டி
  11. பொட்டுக்கடலை 3 மேஜைக்கரண்டி

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, கொத்துமல்லி இலை, துருவிய பீட்ரூட் , கேரட், மிளகாய்த்தூள், உப்பு, எலுமிச்சை சாறு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து இறுதியாக பொறி சேர்த்து நன்கு கலந்து பரிமாறினால் சர்முறி தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE