Home / Recipes / Broken wheat veg pulav

Photo of Broken wheat veg pulav by Ramya Kannan at BetterButter
439
3
0.0(0)
0

Broken wheat veg pulav

Mar-16-2018
Ramya Kannan
10 minutes
Prep Time
12 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Breakfast and Brunch
  • High Fibre

Ingredients Serving: 5

  1. கோதுமை ரவை-1 கப்
  2. காய்கறி கலவை( காரட்,பீன்ஸ்,உருளை,குடைமிளகாய்)-1கப்
  3. வெங்காயம்-1
  4. தக்காளி-2
  5. இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்
  6. கொத்தமல்லி இலை- சிறிது
  7. நெய்- தாளிப்பதற்கு
  8. அரைக்க:
  9. தேங்காய் துருவல்-2 டேபிள்ஸ்பூன்
  10. பச்சை மிளகாய்-3
  11. பட்டை,லவங்கம,சோம்பு- சிறிது

Instructions

  1. முதலில் ஒரு குக்கரில் நெய் சேர்த்து வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்
  2. பின்னர் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்
  3. பின்னர் அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்கி கோதுமை ரவை சேர்த்து வதக்கி 2 to 2.5 கப் தண்ணீர் சேர்த்து கொள்ளவும்
  4. பின்னர் உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் வைத்து 5 நிமிடம் சிறு தீயில் வைத்து இறக்கி பரிமாறவும்
  5. சுவையான கோதுமை ரவை புலாவ் தயார்
  6. தயிர்பச்சடியுடன் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE